Virat kohli wishes indian women team| மகளிர் அணிக்கு வாழ்த்து கூறிய விராட் கோலி
2020-03-05 1,744
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி இந்திய மகளிருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
India qualified for the final as they finished their group on top